கொட்டும் மழையிலும் சிறப்பாக நடந்து முடிந்த வாழைத் தோட்டம் கிளை மார்க்க விளக்க நிகழ்ச்சி

376

09.02.2019 சனிக்கிழமை வாழைத் தோட்டம் கிளை பொதுக்கூட்டம் நடத்துவதற்கு சுஷரிதக்கு முன்னாள் உள்ள கார் பாகிங்கில் ஏற்பாடு செய்திருந்தது. பெய்த கடும் மழையால் அந்த இடத்தில் கட்டப்பட்ட ஸ்பீக்கர்களை வேறு இடங்களில் மாற்றி கிளை செண்டரில் பயான் நடைபெற்றது.

பாதை ஓரங்களில் இருந்தும் வீடுகளில் இருந்தும் மக்கள் பயானை கேட்டுக் கொண்டு இருந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

மவ்லவி புஹாரி அவர்கள் குர்ஆனின் மகத்துவம் என்ற தலைப்பிலும் போதையை ஒழிப்போம் உயிர்களை காப்போம் என்ற தலைப்பில் சிங்கள மொழியில் தவ்ஷிப் அஹ்மத் அவர்களும் உரை நிகழ்த்தினார்கள்.