மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

340

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் உக்குவல கிளை எதிர்வரும் 17-02-2019 அன்று நடைபெற இருக்கும் “மனிதகுல வழிகாட்டி அல்குர்ஆன்” மாநாட்டை முன்னிட்டு நடத்தும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் உக்குவல கிளை வளாகத்தில் இறை அருளால் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.