வாராந்திர பெண்கள் தொடர் பயான் நிகழ்ச்சி

175

SLTJ வட்டதெனிய கிளையில் 08.02.2019. வெள்ளிக்கிழமை 04:00 மணிக்கு கியாமத் நாள் எனும் தலைப்பில் சகோதரி ரிஹானா (பேச்சாளர் SLTJ) அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.