ஸக்காத் வசூலிப்பு மற்றும் வினியோகிப்பு நடவடிக்கைகள்

2185

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளையிலே தற்போது ஸக்காத் வசூலிப்பு மற்றும் வினியோகிப்பு நடவடிக்கைகள் மிகவும் துரிதமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது . அல்ஹம்துலில்லாஹ்.

எனவே சம்மாந்துறையிலே தற்போது அறுவடைக்காலம் ஆகையால் தங்களது விளை பொருட்களின் பங்கினை கணக்கிட்டு எமது சம்மாந்துறை கிளைக்கு தநதீர்களேயானால். ஸக்காத் பெற தகுதியான உரிய எட்டு கூட்டத்தினரை இனம் கண்டு இன்ஸா அல்லாஹ் பகிர்தளிக்கப்படும் என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
நிர்வாகம்.
தொடர்புகளுக்கு!
0776291945
0772242171