புதிதாக இஸ்லாத்தில் இணைந்தவர்களுக்கான பயிற்சி நெறி

159

புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு 3 நாட்கள் கொண்ட பயற்சி நெறி ஆரம்பிக்கப்படவுள்ளது.

முதல் கட்டமாக தமிழ் மொழியிலும் அடுத்த கட்டமாக சிங்கள மொழியிலும் நடத்தப்படும்.

இந்த முறை நடத்தப்படும் வகுப்பு ஆண்களுக்கு மாத்திரம்

திகதி : 15 மார்ச் 2019
இடம் : சிலாபம் கிளையில்

உங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளவும்
0777890991 0774781472

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்