சாய்ந்தமருது கிளையில் நடைபெற்ற இரத்ததானம் முகாம்

719

09.03.2019 சனிக்கிழமை அன்று சாய்ந்தமருது கிளையில் அல் ஹிலால் பாடசாலையில் நடைபெற்ற இரத்ததான முகாமில் 70 பேர் கலந்து கொண்டதில் 68 பேர் இரத்ததானம் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்