ரஜப் மாத பிறை அறிவிப்பு

15

பிறை தேட வேண்டிய நாளான நேற்று 07.03.2019 வியாழக்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு இலங்கையில் எந்தப் பகுதியிலும் பிறை தென்படவில்லை.

பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபி மொழி அடிப்படையில் ஜமாத்துல் ஆகிர் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து இன்று 08.03. 2019 வெள்ளிக்கிழமை மஹ்ரிபிலிருந்து ரஜப் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதை அறியத் தருகின்றோம்

இப்படிக்கு

பிறை குழு
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்