SLTJ அம்பாறை மாவட்டம் மாவட்ட அளவில் நடத்த இருக்கும் போதைக்கு எதிரான மாபெரும் மாநாடு குறித்து பேசுவதற்காக நேற்று 16.03.2019 சனிக்கிழமை சம்மாந்துறை கிளையில் செயற்குழு நடைபெற்றது. அந்த மாநாடு நடத்த முன் போதைக்கு எதிராக தெருமுனை பிரச்சாரம், பொதுக்கூட்டம், பேரணி, போஸ்டர்,பேனர்,நோட்டீஸ்,பாடசாலை மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி போன்ற போதைக்கு எதிராக அனைத்தும் காரியமும் வீரியமாக அதிகமாக செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டு ஆலோசனைகளும் வழிகாடல்களும் தலைமை நிர்வாகத்தால் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
அன்மைய பதிவுகள்
காஜி மாவத்தை மக்களுக்கு உதவி செய்ய ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கலத்தில்
கொழும்பு கிரேன்பாஸ் காஜிமாவத்தை பகுதியில் கடந்த 15ம் திகதி அதிகாலையில் ஏற்பட்ட தீயினால் 27 வீடுகள் முற்றுமுழுதாக தீக்கிறையாகி சேதமடைந்துள்ளது.சமூக நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களை ஶ்ரீ லங்கா...
SLTJ சிலாபம் கிளை சந்திப்பு
ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சிலாபம் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் தலைமை நிர்வாகிகள் சந்திப்பை மேற்கொண்டனர்.அதில் மூடநம்பிக்கைக்கு எதிரான பிரச்சாரம் மற்றும் ரமழானை எதிர் கொள்வது பற்றியும் எதிர்கால...
SLTJ இறக்வானை கிளை சந்திப்பு.
ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் இறக்வானை கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் தலைமை நிர்வாகிகள் சந்திப்பை மேற் கொண்டனர்.அதில் மூடநம்பிக்கைக்கு எதிரான பிரச்சாரம் மற்றும் ரமழானை எதிர் கொள்வது பற்றியும்...