புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பெண்களுக்கான இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி நெறி

434

முதல் கட்டமாக தமிழ் மொழியில் இன்ஷா அல்லாஹ் ஏப்ரல் 20,21 சனி மற்றும் ஞாயிறு இரு தினங்கள்

அனைத்தும் இலவசம் பதிவுகளுக்கு முந்துங்கள்

நடத்தப்படும் பாடங்கள்

• அகீதா (கொள்கை விளக்கம்)
• ஈமான் இஸ்லாம்
• ஒழுக்கங்கள் மற்றும் ஒழுங்குகள்
• பெண்களுக்குரிய சட்டங்கள்
• உளு மற்றும் தொழுகை பயிற்சி 
• சந்தர்ப துஆக்கள்
• குர்ஆன் சிறிய சூறாக்கள் மனனம்
• குர்ஆன் ஓதல் பயிற்சி
• என்னை கவர்ந்த இஸ்லாம்
இன்னும் இதுபோன்ற பாடங்கள்

மாபோலையில் நடைபெறும்
தொடர்பு கொள்ள 
0777890991

குறிப்பு ::
இன்ஷா அல்லாஹ் இரண்டாம் கட்டமாக சிங்கள மொழி மூலம் நடத்தப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும்.