சிறப்பாக நடந்து முடிந்த இரத்ததான முகாம்

856

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாளிகாவத்தை கிளை 7ஆவது முறையாக ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் 2019 மார்ச் மாதம் 30ம் திகதி மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் மகா வித்யாலயத்தில் நடைபெற்றது. இரத்தம் வழங்குவதற்காக 72 நபர்கள் கலந்து கொண்டு 58 நபர்கள் இரத்தம் வழங்கினார்.
அல்ஹம்துலில்லாஹ்