ஷஃபான் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு

502

கடந்த 08.03.2019 வெள்ளிக் கிழமை மஹ்ரிபிலிருந்து ரஜப் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 06.04.2019 சனிக்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்

அன்று பிறை தென்பட்டால் ஷஃபான் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ரஜப் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும்.

பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே கீழ்க்கண்ட எண்களில் தெரியப்படுத்தவும்

தொடர்புக்கு
011 267 7974 – 077 478 1472 – 077 395 1616 – 072 136 3145

இப்படிக்கு

பிறை குழு
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்