திருகோணமலை ஜின்னா நகரில் போதை ஒழிப்பு பொதுக்கூட்டம்

380

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அம்பாரை மாவட்ட போதை ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு SLTJ திருகோணமலை மாவட்டம் ஜின்னா நகர் கிளை நடத்தும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் இன்ஷா அல்லாஹ்! எதிர்வரும் 26/04/2019 அன்று வெள்ளிக்கிழமை மாலை 5:30 முதல் இரவு 10:00 மணி வரை ஜின்னா நகர் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்.

பெண்களுக்கும் பிரத்தியேக இடவசதி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் கலந்து பயன்பெறுமாறு வேண்டிக்கொள்கிறோம்.