போதை ஒழிப்பு பொதுக்கூட்டம்

376

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அம்பாரை மாவட்டம் நடத்தும் “போதை ஒழிப்பு” மாநாட்டை முன்னிட்டு இன்ஷா அல்லாஹ்! எதிர்வரும் 19.04.2019 அன்று வெள்ளிக்கிழமை SLTJ நிந்தவூர் கிளை நடத்தும் “மார்க்க விளக்க பொதுக்கூட்டம்” நிந்தவூர் APC வீதி கடற்கரை திடலில் மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

பெண்களுக்கும் பிரத்தியேக இடவசதி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதால், அனைவரும் குடும்பம் சகிதம் கலந்து பயன் பெறுமாறு வேண்டிக்கொள்கிறோம்.