துல்கஃதா மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு

214

கடந்த 04.06.2019 புதன் கிழமை மஹ்ரிபிலிருந்து ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் நாளை 03.07.2019 புதன்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்

நாளை பிறை தென்பட்டால் துல்கஃதா மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ஷவ்வால் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும்.

பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே கீழ்க்கண்ட எண்களில் தெரியப்படுத்தவும்

தொடர்புக்கு

011 267 7974 – 0774781472-0774781475- 0774781479 – 0774781483

இப்படிக்கு
பிறை குழு
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்