துல்கஃதா மாதத்திற்க்கான தலை பிறை தென்படவில்லை

271

கடந்த 04.06.2019 புதன் கிழமை மஹ்ரிபிலிருந்து ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் இன்று 03.07.2019 புதன்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளில் இலங்கையின் எந்தப் பகுதியிலும் பிறை தென்படாத காரணத்தால் நபிவழி அடிப்படையில் ஷவ்வால் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து நாளை 04.07.19 வியாழன் முதல்
துல்கஃதா மாதம் ஆரம்பமாகின்றது என்பதை தவ்ஹீத் ஜமாஅத் பிறை குழு கூடி முடிவு எடுக்கப்பட்டது.

இப்படிக்கு
பிறை குழு
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்