மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

505

பெப்ரவரி 17 கொழும்பில் நடைபெறும் அல் குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு மாளிகாவத்தை கிளையில் நேற்று 03,02,2019 ஞாயிற்று கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் போதை ஒழிப்பு பற்றி ஜமாஅத்தின் பேச்சாளர் ஜாவித் சிங்கள மொழியிலும் பெண்னுரிமை காத்த இஸ்லாம் என்ற தலைப்பில் மௌலவி நப்லி DISc அவர்களும் உரை நிகழ்த்தினார்கள்