துல்ஹஜ் மாதம் ஆரம்பம்

269

துல்ஹஜ் மாதம் ஆரம்பம் 

இன்று 02.08.2019 வெள்ளிக்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு துல்ஹஜ் மாதத்திற்க்கான தலைப்பிறை இலங்கையின் பொத்துவில் பகுதியில் பிறை பார்க்கப்பட்டு உறுதி செய்ததின் அடிப்படையில் இன்று மஹ்ரிப் முதல் துல்ஹஜ் மாதம் முதலாம் பிறை ஆரம்பமாகின்றது

குறிப்பு : 
துல்ஹஜ் ஒன்பதாம் பிறை அரபா நோன்பு
11 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை

துல்ஹஜ் பத்தாவது பிறை
12 ம் திகதி திங்கள் கிழமை ஈதுல் அல்ஹா (ஹஜ்ஜுப் பெருநாள்)

இப்படிக்கு 
பிறை குழு
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்