ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொழும்பில் நடத்திய ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை

584ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தின் ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை வழமை போல் இம்முறையும் மாளிகாகந்தை #வைட் #பார்க் மைதானத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்!

ஜமாஅத்தின் பேச்சாளர் நப்லி Dip.In.I.Sc அவர்கள் “சோதனைகளுக்கு மத்தியில் வெல்லும் இறைவேதம்” எனும் தலைப்பில் உரையாற்றினார்.