முஹர்ரம் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு

396

கடந்த 02.08.2019 வெள்ளிக்கிழமை மஹ்ரிபிலிருந்து துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 31.08.2019 சனிக்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்

பிறை தென்பட்டால் முஹர்ரம் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் துல்ஹஜ் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும்.

பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே கீழ்க்கண்ட எண்களில் தெரியப்படுத்தவும்

தொடர்பு கொள்ள

011 267 7974 – 0774781472- 0774781475- 0774781479 – 0774781483

இப்படிக்கு
பிறை குழு
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்