பெண்களுக்கான ஒன்று கூடல்

407

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நேற்றைய தினம் 08/09/2019 பெண்களுக்கான ஒன்று கூடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில்

#படைத்தவனின்_அருளை_பெற_என்ன_வழி என்ற தலைப்பில் சகோதரி சாஜிதா (SLTJ பேச்சாளர்)

#தவ்ஹீதின்_மகிமையைப்_புரிந்து_கொள்ளாத_பெண்கள் எனும் தலைப்பில் சகோதரர் நிப்ராஸ் நத்வி அவர்களும்

#குடும்ப_வாழ்வில்_பெண்களின்_பங்கு என்ற தலைப்பில்
சகோதரி மனாயா ஸைன் அவர்களும்

#சோதனைகளை_வென்ற_ஏகத்துவம் என்ற தலைப்பில்
சகோதரர் ஹிஷாம் M.I.Sc (SLTJ தலைவர்) அவர்களும் உரை நிகழ்த்தினார்கள்.

பல பெண்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்!