ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் 9வது தேசிய பொதுக்குழு

598

அல்லாஹ்வின் திருப்பெயரால்…..

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் 9வது தேசிய பொதுக்குழு இன்று 22.09.19 ஞாயிற்றுக்கிழமை கொழும்பு 07 புதிய நகர மண்டபத்தில் A.G ஹிஷாம் தலைமயில் நடைபெற்றது.

பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய நிர்வாகம் மக்களால் தேர்வு செய்யப்பட்டது.

புதிய நிர்வாகிகளின் விபரம்.

தலைவர் : A G ஹிஷாம் M.I.Sc

பொதுச் செயலாளர் : S.K ஷிஹான் முஹம்மத்

பொருளாளர் : M.R.M பவ்ஷாத்

துணைத் தலைவர் : R.S அப்துர்ரஹ்மான்

துனை பொதுச் செயலாளர் : M.A.A தவ்ஷீப் அஹ்மத்

துனைச் செயலாளர்கள்:

1) K.M நப்லி D.I.Sc
2) R.M ரியாஸ்
3) A.R.M ரிழ்வான்
4) M.F.M பஸீஹ் M.I.Sc
5) M.H.M ரஸான் D.I.Sc
6) M.Y ரீஸா

புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கள் மற்றும் தொலை பேசி இலக்கங்கள் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.