வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் களத்தில்

358

வெள்ளத்தினால் பாதிக்கப்பாட்ட கொழும்பு பகுதியைச் சார்ந்த வெள்ளம்பிடிய மெகட கொலன்னாவ பகுதியின் நிலவரத்தை அறிய ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் கலத்திற்கு விஜயம் செய்தனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரவு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அல்ஹம்துலில்லாஹ்!