ஸஃபர் மாதம் ஆரம்பம்

275

இன்று 30.10.2019 திங்கள் கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு ஸஃபர் மாதத்தின் முதல் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளில் இலங்கையில் காலி ,மாத்தறை, சாய்ந்தமருது போன்ற பல பகுதிகளில் பிறை பார்க்கப்பட்டதின் அடிப்படையில்
இன்று ஸஃபர் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பிறைக் குழு மசூராவில் முடிவு எடுக்கப்பட்டது.

இப்படிக்கு
பிறை குழு
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்