நாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு

456


அல்ஹம்துலில்லாஹ்!

நாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கம் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொழும்பு மாவட்ட மர்கஸில் நடைபெறுகிறது.

திங்கட்கிளமை (30/12/2019) , அத்தியாயமாக ஸூரா தஹ்ர் (அத்தியாயம் 76) இல் சில வசனங்களுக்கான விளக்கம் வழங்கப்பட்டது.

இன்ஷா அல்லாஹ், தொடரும்!!