நாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு

104


அல்ஹம்துலில்லாஹ்!

நாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கம் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொழும்பு மாவட்ட மர்கஸில் நடைபெறுகிறது.

செவ்வாய்கிழமை (31/12/2019), அத்தியாயமாக ஸூரா மர்யம் (அத்தியாயம் 19) இல் 1-15 வசனங்களுக்கான விளக்கம் வழங்கப்பட்டது.

இன்ஷா அல்லாஹ், தொடரும்!!