அல்லாஹ்வின் திருப்பெயரால்…
கடந்த 25.02.2019 வெள்ளிக் கிழமை மஹ்ரிபிலிருந்து ரஜப் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் 25.03.2020 புதன் கிழமை மஃரிபிற்குப் பிறகு ஷஃபான்
மாதத்திற்க்கான பிறை பார்க்க வேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்.
பிறை தென்பட்டால் ஷஃபான் மாதத்தின் முதல் நாள் ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ரஜப் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும்.
பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே கீழ்க்கண்ட எண்களில் தெரியப்படுத்தவும்.
தொடர்புக்கு
011 267 7974 – 0774781475- 0774781479- 0774781481- 0774781483