இப்ராஹீம் சிறுவர் ஆதரவு இல்லத்திற்கு விஜயம்

593

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தால் நடத்தப்படும் இப்ராஹீம் சிறுவர் ஆதரவு இல்லத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் விஜயம் செய்து குறை நிறைகள் அலசப்பட்டு கல்வி முன்னேற்றம் குறித்து பேசப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!