துல்ஹஜ் மாதத்திற்கான பிறை அறிவிப்பு

103

கடந்த 22.06.2020 திங்கட் கிழமை மஹ்ரிபிலிருந்து துல்கஃதா மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் இன்ஷா அல்லாஹ் நாளை 21.07.2020 செவ்வாய் கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்

பிறை தென்பட்டால் துல்ஹஜ்
மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் துல்கஃதா மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும்.

பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே கீழ்க்கண்ட எண்களில் தெரியப்படுத்தவும்

தொடர்புக்கு

0774781475- 0771616011- 0774781481- 0774781483 –

இப்படிக்கு

பிறை குழு
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்