SLTJ காத்தான்குடி கிளை சார்பாக தல வைத்தியசாலைக்கு இரத்தம் வழங்கி வைக்கப்பட்டது.

38

நேற்று 06.08.2020 வியாழக் கிழமை காத்தான்குடி தல வைத்தியசாலையின் ஏற்பாட்டில் ஹிஸ்புல்லா கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற இரத்ததான முகாமில் SLTJ காத்தான்குடி கிளை உறுப்பினர்களும் கலந்து கொண்டு இரத்தம் கொடுத்தார்கள்.