இன்று முஹர்ரம் மாதத் தலைப் பிறை தென்பட்டது.

174

இன்று 20.08.2020 வியாழக் கிழமை முஹர்ரம் மாதத்திற்க்கான தலைப் பிறை பார்க்க வேண்டிய சந்தேகத்திற்குரிய நாளில் இலங்கையின் ஏறாவூர்,சாய்ந்தமருது,அக்கரைப்பற்று போன்ற பகுதிகளில் முஹர்ரம் மாதத்தின் தலைப் பிறை பார்க்கப்பட்டதின் அடிப்படையில் இன்று மஃரிப் முதல் முஹர்ரம் மாதம் ஆரம்பமாகின்றது.

இப்படிக்கு
பிறை குழு
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்