பெப்ரவரி 17 கொழும்பில் நடைபெறும் அல் குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கண்டி மாவட்டம் உக்குவலை கிளை நடத்தும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்
இன்ஷா அல்லாஹ் பெப்ரவரி 10 ம் திகதி
ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணிக்கு
இடம் உக்குவலை கிளை வளாகம்
273/ B
Maberiya Road
Paragahawala
Ukuwala
Contact. 0750971385
0777397971