கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு SLTJ #சாய்ந்தமருது கிளை மூலம் #2ம் கட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

68


கொரோனா தொற்று காரணமாக தனிமைப் படுத்தப்பட்டுள்ள சாய்ந்தமருது பகுதியில் வாழும் சிரமப்படும் குடும்பங்களுக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளை ஊடாக 2ம் கட்ட நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு, தனிமைப்படுத்தல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நீங்களும் உதவி நன்மை அடைய விரும்பினால் கீழுள்ள இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு உங்கள் உதவிகளையும் செய்து நன்மைகளை அடைந்து கொள்ளுங்கள்!

இறைவன் எம்மனைவரையும் நன்மையில் ஒன்று சேர்க்கப் போதுமானவன்!

கொழும்பு : 0777890991, 0774781473, 0771616011

அகுரனை : 0777132010, 0777008910

சாய்ந்தமருது : 772302197, 754563253