SLTJ அக்குரணை கிளை மூலம் உதவி உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

61

Covid-19 பரவல் காரணமாக அக்குரணை பிரதேசத்தில் அன்றாட வாழ்க்கை பாதித்துள்ள மக்களுக்கு SLTJ அக்குரணை கிளை மூலம் உதவி வழங்க உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

கொவிட்19_ஊரடங்குச் சட்டத்தில் லொக்டவுனில் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் மக்களுக்கு தொடர்ச்சியாக பல உதவிகளை ஒவ்வொரு பகுதியிலும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் செய்து வருகிறது.

அந்த வகையில் அக்குரணை பிரதேசத்தில் அன்றாட வாழ்க்கை பாதித்துள்ள மக்களுக்கு SLTJ அக்குரணை கிளை மூலம் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

பாதிக்கப்பட்டு சிரமப்படும் இன்னும் பல குடும்பங்கள் காணப்படுகின்றன. எனவே அவர்களுக்கும் உதவி செய்வதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன.

உதவ விரும்பும் சகோதரர்கள் தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

ரிழ்வான் 0777132010
நலீம் 0777008910