போதை ஒழிப்பு பிரச்சாரம்

154

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அம்பாரை மாவட்டம் மருதமுனைக் கிளையின் ஏற்பாட்டில் கமு/அக்/ஒலிவில் தெற்கு பாத்திமா வித்தியாலயத்தில் 30.01.2019 அன்று போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது அதில் மவ்லவி பஸீல் ஹாபில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்.