கொவிட்-19 ஊரடங்குச் சட்டத்தில் லொக்டவுனில் பாதிக்கப்பட்ட மாளிகாவத்தை பகுதி மக்களுக்கு SLTJ சார்பாக உலர் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டது.

52

#கொவிட்19_ஊரடங்குச் சட்டத்தில் லொக்டவுனில் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் மக்களுக்கு தொடர்ச்சியாக உதவிகள் செய்து கொண்டு இருக்கின்றோம் அந்த வகையில் நேற்று 31.12.2020 மாளிகாவத்தை பகுதியிலுள்ளமக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் விநியோகிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!இந்த மனித நேய பணிக்கு உதவி செய்ய விரும்பும் சகோதர, சகோதரிகள் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கங்கள்

ரியால் 0777255467

ரீஸா. 777890991

ஷிஹான் 774781473

பணம் அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு

Sri Lanka Thawheed Jamath
Hatton National Bank
Maradana Branch
A/C No: 108010104971

#ஶ்ரீலங்கா_தவ்ஹீத்_ஜமாஅத்#SLTJ#கொவிட்19