கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மரகக்றி வகைகள் அனுப்பிவைக்கப்பட்டது.

78

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் புத்தளம் மாவட்டம் சார்பாக கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காககோவா ,ராபு ,சின்ன வெங்காயம், பசளி, மரவள்ளிக் கிழங்கு ஆகியமரக்கறி வகைகள் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டது.