கொவிட் 19 காரணமாக Lock Down செய்யப்பட்ட பகுதி மக்களுக்கு SLTJ சார்பாக தொடர் உதவி செய்ய தயார் நிலையில்

94

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் புத்தளம் மாவட்டத்தினால் lock down இல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய மரக்கறி வகைகள் SLTJ தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வழங்குவதற்காக தொண்டர்கள் களப்பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.அல்ஹம்துலில்லாஹ்!