கொவிட் 19 காரணாம Lock Down இல் இருக்கும் மாலிகாவத்தை பகுதிக்கு ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக உதவிகள் வழங்கப்பட்டது.

54

லொக்டவுனினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் புத்தளம் மாவட்டத்தினால் மரக்கறிவகைகள் தலைமையகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.அதை மாலிகாவத்தை பகுதியின் லொக்டவுனினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!