தஃவா நிகழ்ச்சி அறிவித்தல்
SLTJ எதுன்கஹகொடுவ கிளை நடத்தும் – சிங்கள மொழியில் மாற்று மத நண்பர்களுக்கான இஸ்லாம் பற்றிய பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – எதுன்கஹகொடுவ கிளை நடத்தும் மாற்று மத நண்பர்களுக்கான இஸ்லாம் பற்றிய பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி – இஸ்லாம் ஓர் அறிமுகம். (சிங்கள மொழி மூலம்)
இடம்: SLTJ கிளை அலுவலகம் – எதுன்கஹகொடுவ
நாள்: 26.03.2016 (ஞாயிற்றுக் கிழமை)
நேரம்: மாலை 03.00 மணி முதல் 06.00 மணி வரை
மாற்று மத நண்பர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்:
சகோ. அப்துர் ராசிக் B.Com (பொதுச் செயலாளர் SLTJ)
அணைவரையும் அன்புடன் அழைக்கிறது.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – எதுன்கஹகொடுவ கிளை
கொழும்பு மாநகரில் மாற்று மத நண்பர்களுக்கான இஸ்லாம் பற்றிய கேள்வி பதில் நிகழ்ச்சி
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கொழும்பு மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாற்று மத நண்பர்களுக்கான இஸ்லாம் பற்றிய பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி – இஸ்லாம் ஓர் அறிமுகம்.
இடம்: கொழும்பு – தமிழ் சங்கம் (வெள்ளவத்தை)
நாள்: 27.03.2016 (ஞாயிற்றுக் கிழமை)
நேரம்: மாலை 05.00 மணி முதல் 08.00 மணி வரை
மாற்று மத நண்பர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்:
சகோ. ரஸ்மின் MISc (துணை செயலாளர் SLTJ)
அணைவரையும் அன்புடன் அழைக்கிறது.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – கொழும்பு மாவட்டம்