பிறை அறிவித்தல்

துல்ஹிஜ்ஜா தலைப் பிறை தென்பட்டால் உடனே அறிவிக்கவும் – தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ)

துல்ஹிஜ்ஜா (ஹிஜ்ரி 1437) மாத தலைப் பிறையைத் தீர்மானிப்பதற்கான பிறைக் குழுவின் அமர்வு நாளை வெள்ளிக் கிழமை (02.09.2016) மாலை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட, கிளை நிர்வாகங்கள் தமது பகுதிகளில் பிறை பார்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு பிறைக் குழு வேண்டிக் கொள்வதுடன், பிறை கண்டதாக வரும் சாட்சியங்களை உறுதிப்படுத்திய பின் உடனடியாக தலைமையின் பிறைக் குழுவுக்கு அறிவிக்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.

பிறை தென்பட்டால் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி இலக்கங்கள்.

011 2677974, 0774781477, 0774781474, 0777728725 #Fax : 011 2677975

pirai

துல்கஃதா தலைப் பிறை தென்பட்டால் உடனே அறிவிக்கவும் – தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ)

துல்கஃதா (ஹிஜ்ரி 1437) மாத தலைப் பிறையைத் தீர்மானிப்பதற்கான பிறைக் குழுவின் அமர்வு இன்று புதன் கிழமை (03.08.2016) மாலை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
 
தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட, கிளை நிர்வாகங்கள் தமது பகுதிகளில் பிறை பார்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு பிறைக் குழு வேண்டிக் கொள்வதுடன், பிறை கண்டதாக வரும் சாட்சியங்களை உறுதிப்படுத்திய பின் உடனடியாக தலைமையின் பிறைக் குழுவுக்கு அறிவிக்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.
 
பிறை தென்பட்டால் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி இலக்கங்கள்.
 
011 2677974, 0774781477, 0774781474, 0777728725 #Fax : 011 2677975
13883839_525445430981892_662149800_n

பிறை தென்பட்டது – நாளை புனித நோன்புப் பெருநாள் – தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) பிறைக் குழு

13582300_514530935406675_1268032726_o

ஷவ்வால் மாத தலை பிறை பார்க்கும் மாநாடு – நாளை செவ்வாய் கிழமை மாலை நடைபெறும் – தவ்ஹீத் ஜமாஅத்

ஷவ்வால் தலைப் பிறை தென்பட்டால் உடனே அறிவிக்கவும் – தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ)
 
ஷவ்வால் (ஹிஜ்ரி 1437) மாத தலைப் பிறையைத் தீர்மானிப்பதற்கான பிறைக் குழுவின் அமர்வு நாளை செவ்வாய் கிழமை (05.07.2016) மாலை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
 
தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட, கிளை நிர்வாகங்கள் தமது பகுதிகளில் பிறை பார்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு பிறைக் குழு வேண்டிக் கொள்வதுடன், பிறை கண்டதாக வரும் சாட்சியங்களை உறுதிப்படுத்திய பின் உடனடியாக தலைமையின் பிறைக் குழுவுக்கு அறிவிக்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.
 
பிறை தென்பட்டால் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி இலக்கங்கள்.
 
011 2677974, 0774781477, 0774781474, 0777728725 #Fax : 011 2677975
13599463_514200138773088_859289443_n

ஷஃபான் மாத தலைப் பிறை தென்பட்டால் உடனே அறிவிக்கவும்.

ஷஃபான் (ஹிஜ்ரி 1437) மாத தலைப் பிறையைத் தீர்மானிப்பதற்கான பிறைக் குழுவின் அமர்வு சனிக் கிழமை (07.05.2016) மாலை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
 
தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட, கிளை நிர்வாகங்கள் தமது பகுதிகளில் பிறை பார்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு பிறைக் குழு வேண்டிக் கொள்வதுடன், பிறை கண்டதாக வரும் சாட்சியங்களை உறுதிப்படுத்திய பின் உடனடியாக தலைமையின் பிறைக் குழுவுக்கு அறிவிக்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.
 
பிறை தென்பட்டால் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி இலக்கங்கள்.
 
011 2677974, 0774781477, 0774781474, 0777728725#Fax : 011 2677975
13152809_492390427620726_1903672412_n

ரஜப் மாத தலைப் பிறை தென்பட்டால் உடனடியாக அறிவிக்கவும்.

1437 ரஜப் மாத தலைப் பிறையைத் தீர்மானிப்பதற்கான பிறைக் குழுவின் அமர்வு நாளை வெள்ளிக் கிழமை (08.04.2016) மாலை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட, கிளை நிர்வாகங்கள் தமது பகுதிகளில் பிறை பார்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு பிறைக் குழு வேண்டிக் கொள்வதுடன், பிறை கண்டதாக வரும் சாட்சியங்களை உறுதிப்படுத்திய பின் உடனடியாக தலைமையின் பிறைக் குழுவுக்கு அறிவிக்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.

பிறை தென்பட்டால் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி இலக்கங்கள்.

011 2677974, 0774781477, 0774781474, 0777728725 #Fax : 011 2677975

12952914_1340898475927280_1869198570_o

ஜமாதுல் ஆகிர் தலை பிறை தென்பட்டது. – பிறைக் குழு

ஜமாதுல் ஆகிர் தலை பிறை இன்று நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டது. இன்று (10.03.2016) மஃரிப் முதல் ஜமாதுல் ஆகிர் மாதம் ஆரம்பம்.

பிறை குழு – தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ)

6546464

ஜமாதுல் ஆகிர் தலை பிறை தென்பட்டால் உடனடியாக அறிவிக்கவும்

ஜமாதுல் ஆகிர் (ஹி. 1437) மாத தலைப் பிறையைத் தீர்மானிப்பதற்கான பிறைக் குழுவின் அமர்வு நாளை (10.03.2016) மாலை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட, கிளை நிர்வாகங்கள் தமது பகுதிகளில் பிறை பார்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு பிறைக் குழு வேண்டிக் கொள்வதுடன், பிறை கண்டதாக வரும் சாட்சியங்களை உறுதிப்படுத்திய பின் உடனடியாக தலைமையின் பிறைக் குழுவுக்கு அறிவிக்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.

பிறை தென்பட்டால் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி இலக்கங்கள்.

011 2677974, 0774781477, 0774781474, 0777728725 #Fax : 011 2677975

12788732_1314650908552037_890831692_o

பிறை அறிவிப்பு: ஜமாதுல் அவ்வல் மாதம் ஆரம்பம். – 10.02.2016

ஜமாதுல் அவ்வல் தலைப் பிறை பார்க்க வேண்டிய நாளான நேற்று (செவ்வாய் கிழமை – மாலை) இலங்கையின் எப்பாகத்திலும் பிறை தென்பட்டதாக எந்தத் தகவல்களும் கிடைக்க வில்லை.

நபி வழிப்படி, பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் ரபியுல் ஆகிர் மாதம் 30 ஆக பூர்த்தி செய்யப்பட்டது. இன்று புதன் கிழமை (10.02.2016) மஃரிப் முதல் ஜமாதுல் அவ்வல் முதல் பிறை ஆரம்பமாகின்றது.

பிறைக் குழு – தவ்ஹீத் ஜமாஅத்

ஜமாதுல் அவ்வல் தலை பிறை தென்பட்டால் உடனடியாக அறிவிக்கவும்.

ஜமாதுல் அவ்வல் மாத தலைப் பிறையைத் தீர்மானிப்பதற்கான பிறைக் குழுவின் அமர்வு இன்று (09.02.2016) மாலை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட, கிளை நிர்வாகங்கள் தமது பகுதிகளில் பிறை பார்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு பிறைக் குழு வேண்டிக் கொள்வதுடன், பிறை கண்டதாக வரும் சாட்சியங்களை உறுதிப்படுத்திய பின் உடனடியாக தலைமையின் பிறைக் குழுவுக்கு அறிவிக்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.

பிறை தென்பட்டால் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி இலக்கங்கள்.

011 2677974, 0774781477, 0774781474, 0777728725 #Fax : 011 2677975

12674997_1294400273910434_1492116717_o

பிறை தென்பட வில்லை. ரபியுல் அவ்வல் 30ஆக பூர்த்தி செய்யப்படுகிறது.

நாட்டின் எப்பகுதியிலும் பிறை தென்பட வில்லை. ரபியுல் அவ்வல் மாதம் 30ஆக பூர்த்தி செய்யப் படுகிறது. (நாளை மஃரிப் முதல்) 12.01.2016 ரபியுல் ஆகிர் ஆரம்பம்.பிறைக் குழு – தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ)

ரபியுல் அவ்வல் தலைப் பிறை தென்பட்டது.

ரபியுல் அவ்வல் மாத தலைப் பிறை தென்பட்டது இன்று (12.12.2015) மஃரிப் முதல் ரபியுல் அவ்வல் மாதம் ஆரம்பம்.

பிறைக் குழு – தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ)

 12355265_10205589096873160_1017552445_n

ரபியுல் அவ்வல் தலைப் பிறை தென்பட்டால் உடனடியாக அறிவிக்கவும்

ரபியுல் அவ்வல் மாத தலைப் பிறையைத் தீர்மானிப்பதற்கான பிறைக் குழுவின் அமர்வு எதிர்வரும் 12.12.2015 சனிக்கிழமை மாலை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட, கிளை நிர்வாகங்கள் தமது பகுதிகளில் பிறை பார்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு பிறைக் குழு வேண்டிக் கொள்வதுடன், பிறை கண்டதாக வரும் சாட்சியங்களை உறுதிப்படுத்திய பின் உடனடியாக தலைமையின் பிறைக் குழுவுக்கு அறிவிக்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.

பிறை தென்பட்டால் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி இலக்கங்கள்.

011 2677974, 077 4781471, 077 4781473, 077 4781479   #Fax : 011 2677975

Pirai

ஷவ்வால் தலை பிறை தென்பட்டால் உடனடியாக அறிவிக்கவும்

புனித நோன்புப் பெருநாளை தீர்மானிப்பதற்காக ஷவ்வால் மாத தலைப் பிறையைத் தீர்மானிப்பதற்கான பிறைக் குழுவின் அமர்வு வெள்ளிக்கிழமை (17.07.2015) மாலை (சனி இரவு) ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட, கிளை நிர்வாகங்கள் தமது பகுதிகளில் பிறை பார்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு பிறைக் குழு வேண்டிக் கொள்வதுடன், பிறை கண்டதாக வரும் சாட்சியங்களை உறுதிப்படுத்திய பின் உடனடியாக தலைமையின் பிறைக் குழுவுக்கு அறிவிக்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.

பிறை தென்பட்டால் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி இலக்கங்கள்.

011 2677974, 077 4781471, 077 4781473, 077 4781479

பிறைக் குழு  : தவ்ஹீத் ஜமாத் (SLTJ)

11731304_391657321027371_1423464319_o

பிறை தென்படவில்லை – ஷஃபான் 30 ஆக பூர்த்தி.

இன்று நாட்டின் எப்பகுதியிலும் பிறை தென்படாத காரணத்தினால் ஷஃபான் மாதம் 30 ஆக பூர்த்தி செய்யப்படுகிறது. இன்ஷா அல்லாஹ் நாளை (18.06.2015) மாலை முதல் புனித மிக்க ரமழான் மாதம் ஆரம்பமாகும்.

பிறைக் குழு – ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ)

11421475_10204636667623024_1993369707_n