அழைப்பு

அழைப்பு – பெப்ரவரி – 2016

அழைப்பு – பெப்ரவரி – 2016 Download PDF

 

938559_1314522428564885_1612017725_o

பெப்ரவரி மாத “அழைப்பு” இதழ் – தற்போது விற்பனையில்.

#மைத்திரியின் நல்லாட்சி மெல்லக் கொல்லும் விஷம்?
 
#ISIS ன் ஆணிவேரும், வஹ்ஹாபிகளின் வரலாறும்.
 
#நபித் தோழர்கள் சூனியத்தை நம்பினார்களா?
 
#யார் அந்த 72 கூட்டத்தினர்?
 
#அழுகைக்குக் காரணமான சூரா அந்நிஸா.
 
#இஸ்லாத்தை விட்டும் வெளியேறிய காதியானிகள்.
 
#உலகம் அழிவது நிச்சயம்.
 
#பைபிலை நிராகரிப்பதற்கான சில காரணங்கள்.
 
#அத்வைதம் இஸ்லாத்தில் நுழைந்தது எப்படி?
 
#எதிர்ப்புகளினால் எழுச்சி பெரும் ஏகத்துவம்.
 
#இளவரசி பாத்திமா (ரலி) யின் வரலாறும், சிறப்பும்.
 
#கட்டுப்பாடு காத்த கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள்.
 
போன்ற இன்னும் பல சிறப்பு ஆக்கங்கள் அடங்கப் பெற்று வெளிவந்துள்ளது பெப்ரவரி மாத அழைப்பு இதழ்
 
இதழைப் பெற்றுக் கொள்ள:
0774781484

cover

poster

அழைப்பு – டிசம்பர் – 2015

அழைப்பு – டிசம்பர் – 2015 –  Download PDF

12415685_1264537380230057_1212595959_o

அழைப்பு – நவம்பர் – 2015

அழைப்பு – நவம்பர் – 2015

Cover-Final-214x300

Download PDF

தற்போது பரபரப்பான விற்பனையில் ஆகஸ்ட் மாத “அழைப்பு” இதழ்.

தற்போது பரபரப்பான விற்பனையில் ஆகஸ்ட் மாத “அழைப்பு” இதழ்.

# தேர்தலில் தேறுமா முஸ்லிம் சமுதாயம்?

# ISIS இயக்கம் இஸ்லாத்திற்கு எதிரானது.

# கருப்புக் கொடி ஏந்தியவர்கள்
– அனைத்து செய்திகளும் பலவீனமானவையாகும்.

# இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்.

# கொலை கொடியது.

# போர் நெறியைப் போதித்த புனித இஸ்லாம்.

# மனிதநேய மார்க்கம்.

# ஜமாஅத்தே இஸ்லாமியின் ஊடக அறிக்கைக்கு SLTJயின் பகிரங்க பதில்.

பல ஆக்கங்கள் அடங்கிய ஆகஸ்ட் மாத “அழைப்பு” இதழ் பரபரப்பான விற்பனையில்,,,


இதழைப் பெற்றுக் கொள்ள – Br. Abdhur Rahman #0774781483

4444

தேர்தலில் தேறுமா முஸ்லிம் சமுதாயம்?

ஆசிரியர் தலையங்கம் “அழைப்பு” ஆகஸ்ட் 2015

ஆகஸ்ட் 17 ஆம் திகதி பாராளுமன்ற பொதுத் தேர்தல் எம்மை எதிர்நோக்கி வந்துகொண்டிருக்கிறது. 196 பாராளுமன்ற ஆசனங்களுக்காய் 6151 பேர் இம்முறை களத்தில் வேட்பாளர்களாக குதித்துள்ளனர்.

இலங்கையின் தேர்தல் வரலாற்றில் திருப்புமுனையாக அமையவுள்ள இத்தேர்தலில் பிரதான இரு கட்சிகளுடன் சேர்த்து பல்வேறுபட்ட சுயேட்சை குழுக்களும் களமிறங்கியுள்ளமையை அவதானிக்க முடிகிறது. அதுமட்டுமின்றி, இனவாதத்தீயை இலங்கைக்குள் கொழுத்திவிட்டு குளிர்காயமுனையும் பொதுபலசேனா அமைப்பினரும் ‘பொது ஜன பெரமுன (BJP)’ என்ற அரசியல் கட்சியை உருவாக்கி நாகப்பாம்பு சின்னத்தில் தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளமை முஸ்லிம் சமுதாயம் அவதானமாக சிந்திக்க வேண்டிய தருணமாகும்.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு ஊழல், அதிகார துஷ்பிரயோகம், இனவாத செயற்பாடுகள் போன்ற விமர்சனங்களால் தோல்வியைத் தழுவி குட்டுப்பட்ட முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் பிரதமர் கதிரையை இலக்கு வைத்து தன் கடந்த கால ஆத்மார்த்த நண்பர்களுடன் இணைந்து குருநாகல் மாவட்டத்தில் வேட்பாளராய் குதித்துள்ளமை தேர்தல் களத்தின் பதற்ற நிலையை இன்னும் உஷ்ணப்படுத்தியுள்ளதை காணமுடிகிறது.

‘ஒன்றிணைந்த வட – கிழக்குக்குள் சமஷ்டி முறையிலான தீர்வே எமது நிலைப்பாடு’ எனும் கோஷத்தை முன்மொழிந்தவர்களாய் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் தேர்தல் பிரச்சாரத்தினை முடுக்கிவிட்டுள்ளனர்.

நானா? நீயா? எனும் கடுமையான மோதலுக்காய் ஒவ்வொரு கட்சியும் தயாராகியுள்ள நிலையில் முஸ்லிம் சமுதாயம் இத்தேர்தலை எப்படி எதிர்கொள்கிறது என்பது மிகக்கூர்மையாக சிந்திக்க வேண்டிய அம்சமாகும்.

முஸ்லிம் சமுதாயத்தின் பிரதிநிதிகள் என நம்பப்பட்ட ரவூப் ஹகீம், றிஷாத் பதியுதீன், ஹுனைஸ் பாரூக் போன்றவர்கள் தங்களுக்குள் முட்டிமோதி பதவிக் கதிரையை தக்க வைக்கும் பகீரதப்பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளமை இலங்கை முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அரசியல் ரீதியான முதல் பின்னடைவு என்றே அடையாளப்படுத்த முடியும். அதிலும் குறிப்பாக, முஸ்லிம் காங்கிரசின் பூர்வீக பூமியாய் திகழும் கிழக்கு மாகாணத்தில் றிஷாதின் கட்சி காலூன்ற எடுத்திருக்கும் முயற்சி காழ்ப்புணர்வுகளையும், கழிசடைத் தனங்களையும் நிச்சயம் அதிகரிக்கும் என்பதில் எள்முனையளவும் சந்தேகமில்லை.

முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கிடையிலான முறுகல் ஒருபுறமிருக்க, மறுபக்கம் முஸ்லிம் சமுதாயத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கும் முஸ்தீபுகள் நாசூக்காக தீட்டப்பட்டுக் கொண்டும் உள்ள ஒரு சந்தர்ப்பத்தில் தான் இத்தேர்தல் எம்மை எதிர்நோக்கியுள்ளது. குறிப்பாக அகதிகளாக்கப்பட்டு அலைக்கழியும் மக்களின் மீள்குடியேற்றத்தில் நிலவும் கண்துடைப்பு போக்குகள், வில்பத்து பிரச்சினை, ஆங்காங்கே தொடரும் முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேச போக்குகள் என்பன பிரதானமானவை. அதிலும் குறிப்பாக, அண்மைக்காலமாய் சூடுபிடித்து இனவாதிகளின் நாவின் பேசுபொருளாக மாறியுள்ள ISIS தீவிரவாதத்துடன் இலங்கை முஸ்லிம்களை முடிச்சுப்போடும் நரித்தனம் என்பன முஸ்லிம்களின் எதிர்கால சகவாழ்வை பாதிக்கும் அதிபிரதான பிரச்சினைகள் எனலாம்.

முஸ்லிம் சமுதாயத்தை சூழ்ந்துள்ள கருமேக இடர்களுக்கு மத்தியில், முஸ்லிம் நாமம் வைத்துக்கொண்டு கோடாரிக்காம்பாய் செயற்படும் அஸ்வர், முஸம்மில், சத்தார் போன்ற கழிசடை அரசியல்வாதிகளின் சாக்கடை அரசியல் வியூகங்களை சமாளித்துக்கொண்டு எதிர் நோக்கவிருக்கும் பொதுத்தேர்தலை நாம் எப்படி சந்திப்பது? என்பதும், எமது வாக்குப்பலத்தை எப்படி ஆக்கப்ப+ர்வமாய் பயன்படுத்துவது? என்பதும் எம்முன்னால் உள்ள பெரும் சவாலாகும்.

கடந்த காலங்களில் 18 முஸ்லிம் அமைச்சர்களை பாராளுமன்றம் அனுப்பி நாம் சாதித்தது ஒன்றுமில்லை. சமுதாய நலன்களுக்காயும், உரிமைகளை வென்றெடுப்பதற்காயும் குரல்களை ஓங்கி ஒலித்திட கடமைப்பட்டவர்கள் தங்கள் பதவிக்கதிரைகளை தக்கவைப்பதனையே இலக்காக கொண்டு செயற்பட்டமையை கண்கூடாக காண முடிந்ததை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள்.

முஸ்லிம் சமுதாயம் இன்னல்களையும், சவால்களையும் எதிர்கொண்ட போது வாய் மூடி மௌனியாக இருந்து இனவாதிகளுக்கு ஒத்தூதிய முஸ்லிம் அரசில்வாதிகளை இத்தேர்தலில் மக்கள் புறக்கணிக்க வேண்டும். அத்தோடு, வாக்கு என்பது ஓர் அமானிதம் மட்டுமல்ல அது ஒவ்வொருவருடைய உரிமை என்பதனையும் கருத்திற்கொண்டு, அசட்டைத்தனத்தால் வாக்களிக்காது விட்டுவிடாமல், தங்கள் வாக்குப்பலத்தை முறையாகப்பயன்படுத்தி சமுதாய நலன்காப்பதற்கும், உரியவர்களை பாராளுமன்றம் அனுப்புவதற்கும் ஆவண செய்தல் வேண்டும். இத்தடவையாவது எமது சமுதாயம் சிந்தாமல் சிதறாமல் வாக்குளை செலுத்தி இழந்தவைகளை மீளப்பெறுமா? அல்லது வழமைபோன்று நிறங்களுக்கு அடிமைப்பட்டு தன் சுயத்தை இழந்து போகுமா? 

2015 மார்ச் மாத அழைப்பு (E-Book)

march cover page

 2015 மார்ச் மாத அழைப்பு (E-Book)

 Click Here To Read E-Book

 Download PDF

2015 பெப்ரவரி மாத அழைப்பு (E-Book)

2015 பெfebப்ரவரி மாத அழைப்பு (E-Book)

 

 Click Here To Read E-Book

 Download PDF

 

2014 நவம்பர் மாத அழைப்பு (E-Book)

Nov-small2014 நவம்பர் மாத அழைப்பு (E-Book)

 

Click Here To Read E-Book

Download PDF

2014 மார்ச் மாத அழைப்பு (E-Book)

small2014 ​மார்ச் மாத அழைப்பு (E-Book)

Click Here To Read E-Book

Download PDF

2014 ​பெப்ரவரி மாத அழைப்பு (E-Book)

Feb-Web

 

2014 ​பெப்ரவரி மாத அழைப்பு (E-Book)

Click Here To Read E-Book

Download PDF

2014 ஜனவரி மாத அழைப்பு (E-Book)

Jan - SITE

 

2014 ஜனவரி மாத அழைப்பு (E-Book)

Click Here To Read E-Book

Download PDF

2013 டிசம்பர் மாத அழைப்பு (E-Book)

Desember

 

2013 டிசம்பர் மாத அழைப்பு (E-Book)

Click Here To Read E-Book

Download PDF

2013 நவம்பர் மாத அழைப்பு (E-Book)

10 copy

 

2013 நவம்பர் மாத அழைப்பு (E-Book)

Click Here To Read E-Book

Download PDF

2013 ஒக்டோபர் மாத அழைப்பு (E-Book)

smalloct

 

2013 ஒக்டோபர் மாத அழைப்பு (E-Book)

Click Here To Read E-Book

Download PDF