01-சொர்க்கத்தின் திறவுகோல் தொழுகை?
4 حَدَّثَنَا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ زَنْجَوَيْهِ الْبَغْدَادِيُّ وَغَيْرُ وَاحِدٍ قَالَ حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ قَرْمٍ عَنْ أَبِي يَحْيَى الْقَتَّاتِ عَنْ مُجَاهِدٍ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِفْتَاحُ الْجَنَّةِ الصَّلَاةُ وَمِفْتَاحُ الصَّلَاةِ الْوُضُوءُ رواه الترمذي
சொர்க்கத்தின் திறவுகோல் தொழுகை தொழுகையின் திறவுகோல் உளு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)நூல் : திர்மிதீ (4)
இதே செய்தி அஹ்மத் (14135) தப்ரானீ முஃஜமுல் அவ்ஸத்பாகம் : 3 பக்கம் : 336 தப்ரானீ முஃஜமுஸ் ஸகீர் பாகம் : 1 பக்கம் : 356 ஆகிய நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More