குர்ஆன் விரிவுரை

SLTJ திகன கிளையின் வயது வந்தவர்களுக்கான வாராந்த அல்குர்ஆன் வகுப்பு

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் திகன கிளை சார்பாக நடைபெற்று வரும் வயது வந்த ஆண்களுக்கான அல்குர்ஆன் வகுப்பு கடந்த 11.04.2015 அன்று நடைபெற்றது.

IMG-20150412-WA0002
IMG-20150412-WA0000

சூனியத்தால் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது.

sooniyathal copyசூனியத்தின் மூலம் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று வாதிப்பவர்கள் இவ்வசனத்தை (2:102) தமக்குரிய மிகப்பெரிய ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர். சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று இவ்வசனம் சொல்வதாக அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இவ்வசனத்தைக் கவனமாகச் சிந்திக்கும் போது சூனியத்தால் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது என்பதைத் தான் இவ்வசனம் சொல்கிறது. மாற்றுக் கருத்துடையோர் சரியாகக் கவனிக்காத காரணத்தால் சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்ற கருத்தை இவ்வசனம் தருவதாக விளங்கிக் கொண்டனர்.. Read More

சூரா லஹப் விரிவுரை

லஹப் என்ற வார்த்தை இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் இடம்பெற்றிருப்பதால் லஹப் என்று பெயர் பெற்றது. அதேபோன்று மஸத் என்ற வார்த்தை இந்த அத்தியாயத்தின் கடைசி வார்த்தையாக இடம் பெறுவதால் மஸத் என்றும் இந்த அத்தியாயம் குறிப்பிடப்படுகிறது. Read More