கொள்கை

நாங்கள் தனித்து செயற்படுவது ஏன்?

sltjதிருக்குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் வழி காட்டுதலும் தவிர வேறு எதுவும் இஸ்லாத்தின் மூல ஆதாரங்களில்லை என்பதை நாம் வலியுறுத்தி பிரச்சாரம் செய்து வருகிறோம். Read More

கொள்கை விளக்கம்

aqeedahஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…

கொள்கை விளக்கம்

வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதை உறுதியாக நம்புவதும்ää முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் திருத்தூதருமாவார் என்பதை உறுதியாக நம்புவதும் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையாகும். Read More

திருமணத்தில் ஆடம்பர விருந்துக்குத் தடை இல்லையா?

grand-mercure-The-Bond-largeஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் திருமண நிலைபாடு என்ற தலைப்பில் கடந்த மூன்று மாதங்களாக ஜமாத்தின் மாத இதழான  “அழைப்பு” இதழில் ஒரு தொடர் ஆக்கம் வெளியிடப்பட்டது. ஆடம்பரத் திருமணம் கூடும் என்றும், பெண் வீட்டு திருமண விருந்து ஆகுமானது என்றும் கூறித்திரியும் தவ்ஹீது பேசும் ஆலிம்கள் என்று மக்கள் மத்தியில் அறியப்பட்டுள்ள சிலரின் வயிற்றில் குறிப்பிட்ட இந்தக் கட்டுரை புலியைக் கரைத்தது. மட்டுமன்றி வரதற்சனைக்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கும் அதை ஆதரிப்பவர்களுக்கும் மரண அடியாகவும் அமைந்தது. Read More

ஒன்று பட என்ன வழி?

islamic unity(மே மாத அழைப்பு மாத இதழில் வெளியிடப்பட்ட ஆசிரியர் தலையங்கம்.)

(முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். (4:65) Read More

இறைவனுக்கு இணை வைத்ததினால், இறுதித் தூதரின் பெற்றோருக்கும் நரகமே!

shirkRASMIN M.I.Sc

இந்த உலக மக்கள் நேர்வழி பெற்று மறுமையில் வெற்றியடைந்து சுவர்க்கச் சோலையில் சுதந்திரமாக சுற்றித் திரிய வேண்டும் என்பதற்காக இறைவனால் இந்த உலகுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைப் பெற்றெடுத்த நபியின் பெற்றோர்களின் மறுமை நிலை என்ன என்பதைப் பற்றி நாம் மிகத் தெளிவாக அறிந்து வைத்திருக்க வேண்டும். Read More

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் திருமண நிலைப்பாடு

Muslim-couple(ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் அதிகாரப் பூர்வ மாத இதழான அழைப்பு இதழில் வெளிவந்த இந்தக் கட்டுரையை காலத்தின் தேவை கருதி இங்கு வெளியிடுகிறோம்.)
அல்லாஹ்வின் அருளால் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் இன்று இமயமாய், விண்ணைத் தொடும் சிகரமாய் வளர்ந்து கொண்டிருக்கின்றது. இயக்கத்தில் கோபுரம், கொள்கையில் குப்பை மேடு என்ற நிலையில் இந்த இயக்கத்திலுள்ள உறுப்பினர்கள் ஆகிவிடக் கூடாது. கொள்கையிலும் கோபுரமாக இருக்க வேண்டும். Read More