நோன்பு

நோன்பின் சட்டங்கள் – தொகுப்பு

ரமழான் மாதத்தின் சட்டங்கள் பற்றி அறிந்து கொள்ள கீழ் உள்ள லிங்குகளில் இணைக்கப்பட்டுள்ள ஆக்கங்களை படித்து அறிந்து கொள்ளவும்.

நோன்பு – நூல்

தராவீஹ் தொழுகையின் சட்டங்கள் – நூல்

பிறை ஓர் விளக்கம் – நூல்

நோன்பு பற்றிய கேள்வி பதில் தொகுப்பு

 

முஹர்ரம் மாத ஆஷூரா நோன்பு

 அல்லாஹ்வுடைய மாதமாகிய புனிதமிக்க முஹர்ரம் மாதத்தில் நோற்கின்ற நோன்பு தான் முஹர்ரம் பத்தாவது நாள் நோற்கின்ற ஆஷூரா நோன்பாகும். ஆஷூரா என்ற அரபிச் சொல்லுக்கு தமிழில் பத்தாவது என்று பொருளாகும். முஹர்ரம் மாதம் பத்தாவது நாள் இந்நோன்பு வைக்கப்படுவதால் இதற்கு ஆஷூரா நோன்பு அதாவது பத்தாவது நாள் நோன்பு என்று பெயர் வைக்கப்பட்டது.

நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா நோன்பு நோற்பதை நமக்கு சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள். Read More

லைலதுல் கத்ரின் சிறப்புகள்

ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில்…

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறைவரை இருக்கும்.
(அல்குர்ஆன் 97:1-5)

முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன Read More

விடுபட்ட நோன்புகளை வைத்துவிட்டீர்களா?

fastingmuslimநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அல்குர்ஆன் 2:184

என்கிற இறைவசனத்திற்கு ஏற்ப முஃமின்களின் மீது ரமலான் மாதம் நோன்பு வைப்பது கடமை என்பதை அறிவோம். ரமலான் மாதம் நோன்பை தற்காலிகமாகவும்,நிரந்தரமாகவும் விடுவதற்கு அல்லாஹ் சிலருக்கு சலுகை அளித்துள்ளான். Read More

ஆறு நோன்பு ஆதாரமற்றதா?

fastingயார் ரமளானில் நோன்பு நோற்று பின்னர் அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். Read More

பிறை விஷயமாக சாட்சிகள் கூறுவதை அப்படியே ஏற்கலாமா

moonஷஅபான் அல்லது ரமளான் மாதத்தின் 29ம் நாள், பிறையைக் கண்ணால் பார்க்க முடியாது என்று அறிவியல் உலகம் சொல்லும் ஒரு நாளில் கண்ணால் பார்த்ததாக நம்பத் தகுந்த முஸ்லிம்கள் கூறினால் அதை ஏற்றுக் கொள்ளலாமா? Read More

நோன்பை தாமதமாக திறக்களாமா?

ramadan44நோன்பு நேரங்களில் சூரியன் மறையக் கூடிய நேரத்தை விஞ்ஞானக் கணிப்பு மூலம் அறிந்து கொள்கின்றோம். ஆனால் சில நிமிடங்கள் முன் பின்னாக முரண்பட்டுக் கூறுகின்றனர். இதனால் பேணுதலுக்காக சில நிமிடங்கள் கூடுதலாக்கி நோன்பைத் திறக்கலாமா? Read More

நாளின் ஆரம்பம் எது? உலகெங்கும் ஒரே நாளில் பெருநாள் என்பது சரியா

greenwich-mean-timeபிறையை பல வருடத்திற்கு முன்கூட்டியே கணித்து விடலாம் என்றும், சுபுஹுடைய நேரம் தான் நாளுடைய ஆரம்பம் என்றும் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். Read More

விட்ட நோன்பை கர்ப்பிணிகள் நிறைவேற்றுவது அவசியமா?

pregnant-muslim-woman-drawingகர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சலுகை அளித்தார்கள்’ என்ற ஹதீஸில் சலுகை என்பதற்கு, நோன்பை மீட்ட வேண்டும் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி வருகிறீர்கள். அதற்கான நேரடியான எந்த ஆதாரத்தையும் முன் வைக்கவில்லை. ஆனால் நோன்பை விட்டு விடலாம்; மீட்டத் தேவையில்லை’ என்ற கருத்தில் நபித்தோழர்கள் கூறிய செய்தி தாரகுத்னீ, தப்ரானீ போன்ற நூற்களில் உள்ளது. இந்த விளக்கம் இல்லையென்றால் தங்களின் விளக்கத்தை ஏற்பதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் மேற்கண்ட ஹதீஸைத் தாங்கள் புரிந்து கொண்டு விளக்கியதை விட நபித்தோழர்களின் கூற்று பொருத்தமான விளக்கமாகத் தோன்றுகிறது. இது குறித்து விளக்கவும். Read More

நோன்பாளி இரத்தம் கொடுக்கலாமா?

Donate bloodநோன்பு வைத்துக் கொண்டு இரத்தம் கொடுக்கலாமா? குளுகோஸ் (சே லைன்) ஊசி போடலாமா? :

நபிகள் நாயகம் (ஸல்) அவாகள் காலத்திலும் அதற்கடுத்த கால கட்டங்களிலும் இரத்தத்தை உடலிலிருந்து வெளியேற்றும் வழக்கம் அரபியரிடம் இருந்தது. Read More

ஷஃபான் 15ம் நாள் நோன்புக்கு ஆதாரம் உண்டா? வழிகெட்டவர்களின் தவறான மொழியாக்கமும், தரங்கெட்ட பத்வாவும்(?).

Shabanகடந்த சில நாட்களுக்கு முன்பு ஜமாத்துல் முஸ்லிமீன் என்ற பெயரில் இலங்கையில் இருக்கும் வழி கெட்ட அமைப்பொன்று ஷஃபான் மாதம் 15ம் நாள் நோன்பு பிடிக்க வேண்டும் என்றும் அதுதான் பராஅத் இரவு என்றும் குறிப்பிட்டு ஒரு துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டிருந்தார்கள் அந்தத் துண்டுப் பிரசுரத்திற்குறிய பதிலை இங்கு தருகிறோம்.

ஷஃபான் மாதம் பிறை 15ல் நோன்பு நோற்கச் சொல்லும் ஒரு ஹதீஸும் முஸ்லிம் நூலில் இல்லை. வித்தியாசமாக எதையாவது சொல்ல வேண்டும் நோய் காரணமாக இவ்வாறு வாதிடுகின்றனர். Read More