ஆதரவற்ற பிள்ளைகளுக்கு உதவிகள்

வறிய மாணவர்களுக்கான இலவச அப்பியாசப் புத்தகங்கள் வழங்கள் – பாலமுனை கிளை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – பாலமுனைக் கிளை சார்பில் வறிய மாணவர்களுக்கான இலவச அப்பியாசப் புத்தகங்கள் ஒரு தொகை முதல் கட்டமாக வழங்கப்பட்டது – அல்ஹம்து லில்லாஹ்.

img_3208

img_3210

img_3211

img_3213

img_3215

img_3220

img_3222

ஹெம்மாதகம கிளையினால் வரிய மாணவர்களுக்கான இலவச பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

வரிய மாணவர்களுக்கான இலவச பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் (23.12.2016) ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – ஹெம்மாதகம கிளை சார்பாக நடைபெற்றது.

கிளை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஹெம்மாதகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதேச கிராம சேவக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன், கல்வியின் முக்கியத்துவம் தொடர்பாக ஜமாஅத்தின் துணை செயலாளர் சகோ. ஹிஷாம் MISc அவர்களினால் சிறப்புரையும் நிகழ்த்தப்பட்டது. இன, மத, மொழி பேதமின்றி சுமார் 290 மாணவர்களுக்கு குறித்த பாடசாலை உபகரணங்கள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன – அல்ஹம்து  லில்லாஹ்.

20161223_164233

20161223_164351

20161223_170259-1

20161223_170804

20161223_171131

SLTJ தல்கஸ்பிடி கிளையின் அநாதை பராமரிப்பு நிதி உதவி.

2013-09-15-3084ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தல்கஸ்பிடிய கிளை தெல்கொல்லையைச் சேர்ந்த சகோதரி ஒருவரின் இரண்டு குழந்தைகளுக்கு  அவர்களின் கல்விக்கான  நிதி உதவி 15-09-2013 அன்று  ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தல்கஸ்பிடி கிளை சார்பாக வழங்கப்பட்டது. இவ்வுதவி தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் இன்ஷா அல்லாஹ். Read More

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் (SLTJ) ஆதரவற்ற சிறுவர்களுக்கான உதவித் தொகை மற்றும் பெருநாள் ஆடைக்கான உதவித் தொகை வழங்கும் நிகழ்வு

12.08.2012 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக ஆதரவற்ற அநாதைப் பிள்ளைகளுக்கான உதவித் தொகையும், பெருநாள் ஆடைக்கான தொகையும் வழங்கும் நிகழ்வு நடை பெற்றது.

சுமார் 36 பிள்ளைகளுக்கு மாதாந்தம் கல்வித் தொகையை வழங்கி வரும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத், புனித நோன்புப் பெருநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக ஒரு பிள்ளைக்கு தலா 4000/=ஆடை வாங்குவதற்கான செலவுத் தொகையையும் வழங்கியது. Read More

200 free text books distributed on behalf of SLTJ in Colombo.

tinted spelling booksSri Lanka Thawheed Jama’ath distributed free text books for the poor and needy students as an educational aid, at Al- Hijra Vidyalaya , Kuppiyawatta, Colombo-09. Alhamdulillah!

About 200 Students received the free text books on this occasion.

The vice president of the Jama’ath bro. Raqeeb, in charge for the social work of Jama’ath, bro. Mueen, the treasurer of the Jama’ath bro. Hassen and the publisher of the Alaippu magazine of the Jama’ath attended graced the occasion.

பராமரிப்பற்ற அநாதைப் பிள்ளைகளுக்கான SLTJயின் மாதாந்த புலமை பரிசில் திட்டம் ஆரம்பம்.

726928-3x2-340x227ஏகத்துவப் பிரச்சாரத்தையும், சமுதாயப் பணிகளையும் ஒருங்கே முன்னெடுத்து வரும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தனது சேவைகளை நாளுக்கு நாள் விரிவுபடுத்தியபடி உள்ளதை அனைவரும் அறிவீர்கள். Read More