இஸ்லாத்தில் இணைந்தோருக்கு உதவிகள்

தலைமையகத்தில் இஸ்லாத்தை ஏற்ற அற்புத மலர் முத்து குமார்

Photo0744அல்லாஹ்வின் பேரருளாரல் 30.01.2013 அன்று  ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் வைத்து அற்புத மலர் முத்து குமார்  என்ற பெண்மணி இஸ்லாத்தை ஏற்று தனது பெயரை நாளிரா என மாற்றிக் கொண்டார்.  ஜமாஅத்தின் துணைச் செயலாளர் சகோதரர் பாயிஸ் அவர்கள் அவருக்கு, இஸ்லாமிய அடிப்படைகள் குறித்து விளக்கமளித்து இஸ்லாமிய  புத்தகங்களை அன்பளிப்பு செய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ! Read More

தலைமையகத்தில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரி கவிதா

kavitha to saraஇறையருளால் கடந்த 16.01.2013 அன்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் வைத்து நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்த கவிதா என்ற சகோதரி இஸ்லாத்தை ஏற்று தனது பெயரை ஸாரா என மாற்றிக் கொண்டார். இவருக்கு இஸ்லாமிய அடிப்படிகளை ஜமாஅத்தின் துணைத் தலைவர் எம்.டீ.எம். பர்ஸான் அவர்கள் தெளிவுபடுத்தினார்கள். குர்ஆன் தமழாக்கம் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் இவுருக்கு அன்ளிப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்! Read More

கல்பிட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இஸ்லாத்தை ஏற்றனர்

இறைவன் அருளால் கடந்த 11.01.2013 அன்று  ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்பிட்டி கிளையின் மூலம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சத்திய இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு இஸ்லாத்தின் கடவுள் கொள்கை Read More

தூயமார்க்கம் திரும்பிய D.G.சந்திரசேகர

இன்று (02.01.2013) ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் வைத்து D.G.சந்தரசேகர என்ற சகோதரர் தூயமார்க்கம் இஸ்லாத்தில் நுழைந்தார். இஸ்லாம் குறித்த தெளிவுகளை சிங்கள மொழி மூலம் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் அவர்கள் வழங்கினார்கள். சிங்கள மொழியிலான இஸ்லாமிய நாள்களும் அவருக்கு அன்பளிப்பு செய்யப் பட்டது. அல்ஹம்துலில்லாஹ்! Read More

SLTJ சார்பாக ஏழை சகோதரிக்கு தையல் இயந்திரம் வாங்க உதவி

வவுனியா, மணிப்புரம் பகுதியை சோ்நத இஸ்லாத்தை தழுவிய சகோதரிக்கு தையல் இயந்திரம் வாங்குவதற்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சமூக சேவை நிதியிலிருந்து ரூபா 15.000 வழங்கப்பட்டது.

குவைத்தில் இஸ்லாத்தை ஏற்ற நிகவரட்டிய சகோதரர்

அல்லாஹ்வின் உதவியால் குவைத் வாழ் SLTJ சகோதரர்களின் தஃவா முயற்சியில் குருநாகல் மாவட்டம் நிகவரட்டிய,கடிகாவ எனும் இடத்தை சேர்ந்த ரொசான் என்பவர் தூய மார்க்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அன்று முதல் அவர், தனது பெயரை அப்துர் ரஹ்மான் என  மாற்றிக்கொண்டார். அவருக்கு சிங்கள மொழியிலான இஸ்லாமிய நூல்கள் அன்பளிப்பாக வழங்கப் பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

மாற்று மத அன்பருக்கு மார்க்கப் புத்தகங்கள் அன்பளிப்பு

TNTJ குவைத் மண்டலம் SLTJ சகோதரர்களின் மாற்று மத தஃவா பணியில்  இலங்கையை சேர்ந்த சகோதரர் ஒருவருக்கு சத்திய இஸ்லாத்தை எடுத்து சொல்லி இஸ்லாத்தை  அறிந்து கொள்வதற்காக மார்க்க புத்தகங்கள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்! Read More

குவைத்தில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரி ரோசினி மற்றும் சகோதரி மேரி

 தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத்  குவைத் மண்டல தஃவா பணி மறுமை ஒன்றே இலக்காக வீரியமாக செயட்பட்டுக்கொண்டிருக்கின்றது அல்ஹம்துலில்லாஹ் இ  ஹதியா கிளை மற்றும் தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத்  இலங்கை சகோதரர்கள் தஃவா பணியில்  இலங்கை பொலன்னறுவை மதிரிகிரி (நவநகர) என்ற இடத்தை பிறப்பிடமாக கொண்ட சகோதரி ரோசினி மற்றும் இலங்கை களுத்துறையை பிறப்பிடமாக கொண்ட சகோதரி மேரி குவைத்தில்  இஸ்லாத்தை ஏற்றனர். Read More

இஸ்லாத்தை ஏற்ற சகோதரி ரேகா மற்றும் சகோதரி பூஜா

தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத்  குவைத் மண்டல தஃவா பணி மறுமை ஒன்றே இலக்காக வீரியமாக செயட்பட்டுக்கொண்டிருக்கின்றது அல்ஹம்துலில்லாஹ் ,  ஹதியா கிளை மற்றும் தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத்  இலங்கை சகோதரர்கள் தஃவா பணியில்  இலங்கை மட்டக்களப்பு ஊரணியை பிறப்பிடமாக கொண்ட சகோதரி சின்னத்தம்பி ரேகா ,மற்றும் நேபால் நாட்டை சேர்ந்த சகோதரி பூஜா அவர்களும் தனது இல்லத்தில் இஸ்லாத்தை ஏற்றனர். Read More

குவைத்தில் இஸ்லாத்தை ஏற்ற இலங்கை சகோதரர்

இலங்கையைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் குவைத்தில் வைத்து இஸ்லாத்தை தழுவிக்கொண்டார் தனது பெயரை அப்துர் ராசிக் என்று மாற்றிக் கொண்டுள்ளார். அவருக்கு சகோதரர் பீ.ஜெ அவர்கள் மொழியாக்கம் செய்த திருமறைக் குர்ஆனை குவைத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் வழங்கினர். Read More

குவைட்டில் இஸ்லாத்தை ஏற்ற இலங்கைப் பெண்குவைட்டில் இஸ்லாத்தை ஏற்ற இலங்கைப் பெண்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஹதியா கிளை மற்றும்   குவைத் வாழ் இலங்கை சகோதரர்களின் தாவா முயற்சியில் இலங்கை நுவரெலியாவைச் சேர்ந்த “சீதாலட்சுமி என்ற சகோதரி அவர்கள் சத்திய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்,அவருக்கு சகோதரர் பி ஜே அவர்களின் அல் குரான் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய மார்க்க அடிப்படை நூல்கள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்! சீதா லட்சுமி என்ற தனது பெயரை “நஜிமா” என்று மாற்றிக்கொண்டார். Read More

இஸ்லாத்தை ஏற்ற சகோதரிளுக்கு SLTJயின் வாழ்வாதார உதவி

help1ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் 2012.03.08ம் திகதி கொழும்பில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரி ஷர்மிலா அவர்களுக்கு வாழ்வாதார உதவியாக ரூபா 15000மும் சகோதரி மும்தாஸ் யாஸ்மின் அவர்களுக்கு வாழ்வாதார உதவியாக ரூபா 10000 மும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

இஸ்லாத்தை ஏற்ற சகோதர சகோதரிகளுக்கு SLTJயின் நிதி உதவிகள்

help1இஸ்லாத்தை ஏற்ற சகோதர சகோதரிகளுக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் நிதி உதவிகள் 07.03.2012ம் திகதி ஜமாஅத் தலைமையகத்தில் வழங்கப்பட்டன. மூன்று சகோதரிகளுக்கு வாழ்வாதார உதவியாக தலா 15000 ரூபாய்களும் ஒருவருக்கு தனது இல்லத்தை புணர்நிர்மானம் செய்வதற்காக 60000 ரூபாயும் வழங்கப்பட்டது. பல சிரமங்களுக்கு மத்தியில் வாழக் கூடிய நவ முஸ்லிம்களுக்கு உதவி செயவதற்காகவும் மார்க்க கல்வியை கற்றுக் கொடுப்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட ஜமாஅத்தின் நவ முஸ்லிம்களின் அபிவிருத்திக் குழு இந்த உதவிகளை வழங்க தீர்மானித்தது.

தங்கொடுவயைச் சேர்ந்த சகோதரி தனது இல்லத்தில் வைத்து இஸ்லாத்தில் இணைந்தார்

welcomதங்கொடுவ எனும் ஊரில் வசிக்கும் சகோதரி துஷாரி அவர்கள் 07.03.2012ம் திகதி தனது இல்லத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். Read More

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பெண்ணுக்கு வாழ்வாதார உதவி.

financial aidதூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட சகோதரிக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தின் புதிய முஸ்லீம்களுக்கான பிரிவின் மூலம் 16,500 ரூபா வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.