உதவிகள்

SLTJ புல்மோட்டை கிளை சார்பில் வெள்ள நிவாரண நிதி சேகரிப்பு

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் முகமாக புல்மோட்டை அரபாத் நகர் பகுதியில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் குச்சவெளி, புல்மோட்டை கிளைகள் சார்பில் கடந்த 31.05.2017ம் திகதியன்று நடைபெற்ற நிவாரண சேகரிக்கும் பணி. Read More

SLTJ தலைமை நிர்வாகிகள் மீதோடமுல்ல களத்ததில்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமை நிர்வாகம் கடந்த 2017-04-10 திகதி மீதொட முல்ல குப்பை மேடு சருகி விலுந்ததால் பாதிக்க பட்ட மக்களுக்கு நிவாரன உதவிகள் வழங்குவதற்காக மக்களை சந்திக்க சென்ற போது.

SAM_4628
SAM_4632

SAM_4633

 

 

வறிய மாணவர்களுக்கான இலவச அப்பியாசப் புத்தகங்கள் வழங்கள் – பாலமுனை கிளை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – பாலமுனைக் கிளை சார்பில் வறிய மாணவர்களுக்கான இலவச அப்பியாசப் புத்தகங்கள் ஒரு தொகை முதல் கட்டமாக வழங்கப்பட்டது – அல்ஹம்து லில்லாஹ்.

img_3208

img_3210

img_3211

img_3213

img_3215

img_3220

img_3222

குழாக் கிணறு நிர்மாணித்து வழங்கள் – SLTJ கல்முனை கிளை

SLTJ கல்முனை கிளையின் சார்பாக 05.06.2015 அன்று ஏழை சகோதரர் ஒருவரின் குடும்பத்தின் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வாக குழாய் கிணறு ஒன்று நிர்மாணித்து கொடுக்கப்பட்டது – அல்ஹம்துலில்லாஹ்.

குழாய் கினறு நிர்மாணம் – SLTJ கல்முனைக் கிளை

SLTJ கல்முனை கிளையின் சார்பாக 20.04.2015 அன்று ஏழை சகோதரர் ஒருவருக்கு 6500.00 ரூபாய்  பெறுமதியானகுழாய் கிணறு ஒன்று நிர்மாணித்து கொடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்…

DSCF2211

SLTJ கல்முனை கிளை சார்பாக ஒரு சகோதரருக்கு மூக்குக் கண்ணாடி வழங்கப்பட்டது.

DSCF1943கடந்த 08.11.2014 அன்று SLTJ கல்முனை கிளையின் சார்பாக ஏழை சகோதரர் ஒருவருக்கு மூக்குக்கன்னாடி  ஒன்று இலவசமாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்Read More

SLTJ சம்மாந்துரை கிளை சார்பாக தையல் இயந்திரம் வழங்கள்.

DSCN0672cSLTJ சம்மாந்துறை கிளைக்கு அன்பளிப்பாக ஒரு தையல் இயந்திரம்  கிடைத்தது. அத் தையல் இயந்திரத்தை SLTJ சம்மாந்துறை கிளை 30.10.2014 அன்று தேவையுடைய ஒரு ஏழை சகோதரிக்கு  அன்பளிப்பாக வழங்கியது.  அல்ஹம்துலில்லாஹ! Read More

இனவாதத்தினால் தந்தையை இழந்த சிறுமிகளுக்கு SLTJ யினால் மாதாந்த கல்வி உதவி

SAM_7807அளுத்கம, பேருவலை மற்றும் தர்கா நகர் பகுதிகளில் இனவாதத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்கி வருகின்றது ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்.

அந்த வகையில் இனவாதிகளினால் கொலை செய்யப்பட்ட இரண்டு சகோதரர்களின் ஐந்து பிள்ளைகளுக்கும் அவர்களின் படிப்பு செலவீனத்தை ஜமாத் பொறுப்பெடுப்பதாக அவர்களின் குடும்பத்தினரிடம் வாக்களித்ததற்கு இனங்க, ஐந்து பிள்ளைகளுக்கும் முதல் கட்டமாக தலா ஐந்தாயிரம் வீதம் வழங்கப்பட்டது. தொடர்ந்தும் மாதாந்தம் ஒவ்வொரு பிள்ளைக்கும் கல்வித் தேவைக்காக இரண்டாயிரத்து ஐநூறு ரூபா வீதம் ஜமாத்தினால் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்த சிறுமிகளின் கல்விக்கு உதவி செய்ய விரும்புவோர் ஜமாத்தின் பொருளாளர் சகோதரர் ரிழ்வான் அவர்களை  (0773951616)  தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
Read More

SLTJ கல்முனை கிளை கிளை சார்பாக அளுத்கமை மக்களுக்கான உதவி சேகரிப்பு.

1அளுத்கமை, பேருவளை இன வன்முறைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்முனை கிளையின் சார்பாக நிதி சேகரிக்கும் பனி மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது அல்ஹம்துலில்லா. இதன் பொது எமக்கு முழு ஒத்துழைப்பு தந்து நிதி உதவிகளை வாரி வழங்கிய உங்கள் அனைவருக்கும் இறைவன் அருள் புரிவானாக இதன் பொது 210283.00 ரூபாய் நிதி கிடைக்கப்பெற்றது. இந்த நிதி பதிக்கப்பட் மக்களுக்காய் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. Read More

SLTJ அக்குரணை கிளைக்கு பாராட்டு.

20140605_175533ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் அக்குரணை கிளையின் இரத்த தான செயல்பாட்டை பாராட்டி அக்குரணை நகரில் இரத்த தான ஊக்குவிப்பு அமைப்பு சார்பாக நடத்தப்பட்ட நிகழ்வில் மனித நேயம் காப்போம் என்ற தலைப்பில் ஜமாத்தின் துணை செயலாளர் ஹிஷாம் MISc அவர்கள் உரையாற்றினார். Read More

SLTJ அக்குரணை கிளை சார்பாக இரத்த வங்கிக்கு 200 தண்ணீர் போத்தல்கள்.

20140604_131631ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் அக்குரணை கிளை சார்பாக கண்டி இரத்த வங்கிக்கு 200 தண்ணீர் போத்தல்கள் இலவசமாக வழங்கப்பட்டது. Read More

SLTJ மருதமுனை கிளையின் சார்பாக வீதி விளக்கு அமைப்பு.

photo0444 (1)அல்லாஹ்வின் பேரருளால் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற  சமூக சேவைத் திட்டங்களில்  2014.04.20 ம்  திகதி கிளை தஃவா நிலையத்திற்கு அருகாமையிலுள்ள தெருமுனைக்கு தெருமின்விளக்குகள் இலவசமாக அமைக்கப்பட்டது.ேமலும் இப்பணியினால் இரவு நேரங்களில் இப்பாதையில் பயணிப்பவர்களுக்கு பாரிய உதவியாக அமைந்தது.அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ ஹோராப்பொல கிளையின் அங்கவீனவர்களுக்கான மனித நேயப்பணி.

20140401_120859ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஹோராப்பொல கிளை சார்பாக கடந்த 01.04.2014 அன்று கெக்கிராவை, மஹ எலகமுவ என்ற இடத்தில் உள்ள அங்கவீனர் பராமரிப்பு நிலையத்திற்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ ஹோராப்பொல கிளை சார்பாக இலவச ஆடை விநியோகம்.

Photo0905SLTJ ஹோராப்பொல கிளையினால் முன்னெடுக்கப் பட்டு வருகின்ற  சமூக சேவைத் திட்டங்களில் 2014.03.27 ம்  திகதி கிளை த’வா நிலையத்தில் வறிய மாணவர்  ஒருவருக்கான இலவச அப்பியாசக் கொப்பிகள்  கிளை செயலாளரால்   வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ ஹோராப்பொல கிளை சார்பாக இலவச ஆடை விநியோகம்.

Photo0833SLTJ ஹோராப்பொல  கிளையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சமூக சேவைத் திட்டங்களில் ஒரு   கட்டமாக 2014.03.27 அன்று எமது கிளையில் , கிளையின் துணைச் செயலாளரால் வறிய மாணவர்  ஒருவருக்கு இலவச ஆடை விநியோகம்  செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். Read More