கல்வி உதவிகள்

ஹெம்மாதகம கிளையினால் வரிய மாணவர்களுக்கான இலவச பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

வரிய மாணவர்களுக்கான இலவச பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் (23.12.2016) ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – ஹெம்மாதகம கிளை சார்பாக நடைபெற்றது.

கிளை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஹெம்மாதகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதேச கிராம சேவக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன், கல்வியின் முக்கியத்துவம் தொடர்பாக ஜமாஅத்தின் துணை செயலாளர் சகோ. ஹிஷாம் MISc அவர்களினால் சிறப்புரையும் நிகழ்த்தப்பட்டது. இன, மத, மொழி பேதமின்றி சுமார் 290 மாணவர்களுக்கு குறித்த பாடசாலை உபகரணங்கள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன – அல்ஹம்து  லில்லாஹ்.

20161223_164233

20161223_164351

20161223_170259-1

20161223_170804

20161223_171131

ஆதரவற்ற சிறுவர்களுக்கான ரமழான் கொடுப்பனவு – படங்கள்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக ஐக்கிய இராச்சியத்தில் வாழும் இலங்கை சகோதரர்கள் மூலம் சுமார் 45 ஆதரவற்ற மாணவர்களுக்கான கல்வி உதவி மாதா மாதம் வழங்கப்படுகின்றது. அந்த வகையில் குறித்த மாணவர்களின் பெருநாள் கொடுப்பனவாக ஒரு மாணவனுக்கு சுமார் பத்தாயிரம் வீதம் வழங்கப்பட்டது.

ஜமாத்தின் பொருளாலர் சகோ. ரிழ்வான் மற்றும் ஜமாத்தின் துணை செயலாளர் சகோ. முயீன் நானா ஆகியோர் இதனை வழங்கி வைத்தார்கள். 

11733400_392538044272632_779916091_n
11749621_392538037605966_224724231_n

SLTJ எந்தேரமுல்ல கிளை சார்பில் ஏழை மாணவர்களுக்கான இலவச பாடசாலை உபகரணம் வழங்கள்

photo 1ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் எந்தேரமுல்ல கிளை சார்பாக ஏழை மாணவர்களுக்கான இலவச பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதில் ஜமாத்தின் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் மற்றும் ஜமாத்தின் துணை செயலாளர் சகோ. ரஸ்மின் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Read More

ஹெம்மாதகம கிளை சார்பாக ஏழை மாணவர்களுக்கான இலவச பாடசாலை பாதணி வழங்கள்.

1419172231568ஹெம்மாதகம கிளையில் 2014/12/21 அன்று வரிய மாணவர்களுக்கான பாடசாlலை பாதணிகள் வழங்கும் வைபவம் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ் .இதன் போது மாணவர்களின் பெற்றோர்களுக்கான கொள்கை விளக்கமும் வழங்கப்பட்டது.இதில் ஜமாத்தின் பேச்சாளர் அஜ்மீர் அமீனி அவர்கள் உரையாற்றினார்.

SLTJ ஹோராப்பொல கிளை சார்பாக இலவச அப்பியாசப் புத்தகம் வழங்கள்.

Photo1042ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஹோராப்பொல கிளை சார்பாக ஏழை மாணவி ஒருவருக்கு இலவச அப்பியாசப் புத்தகம் கிளை தலைவர் சகோதரர் நசீம் அவர்களினால் வழங்கப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ். Read More

LTJ ஹோராப்பொல கிளை சார்பாக இலவச அப்பியாசப் புத்தகங்கள் வழங்கள்.

Photo0993ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஹோராப்பொல கிளை சார்பாக கடந்த 01.04.2014 அன்று ஏழை மாணவர்களுக்கான இலவச அப்பியாசப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. Read More

SLTJ ஹோராப்பொல கிளை சார்பாக இலவச அப்பியாப் புத்தகம் வழங்கள்.

Photo0978SLTJ ஹோராப்பொல கிளையினால் முன்னெடுக்கப் பட்டு வருகின்ற  சமூக சேவைத் திட்டங்களில்  2014.03.31 ம்  திகதி கிளை த’வா நிலையத்தில் வறிய மாணவி ஒருவருக்கான இலவச அப்பியாசக் கொப்பிகள்  கிளைத் தலைவரால்  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.  Read More

SLTJ ஹோராப்பொல கிளை சார்பாக இலவச ஆடை விநியோகம்.

Photo0904SLTJ ஹோராப்பொல கிளையினால் முன்னெடுக்கப் பட்டு வருகின்ற  சமூக சேவைத் திட்டங்களில்  2014.03.27 ம்  திகதி கிளை த’வா நிலையத்தில் வறிய மாணவி ஒருவருக்கான இலவச அப்பியாசக் கொப்பிகள்  கிளைத் தலைவரால்  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ சம்மாந்துரை கிளை சார்பாக வரிய மாணவர்களுக்கான கல்வி உதவி வழங்கள்.

Photo0796ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறைக் கிளையினால் பல்வேறுபட்ட சமூக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அதன் மற்றுமொரு கட்டமாக கெக்கிராவையைச் சேர்ந்த வறிய மாணவர்களுக்கு அவர்களின் கற்றல் செயற்பாட்டை ஊக்குவிக்கும் நோக்குடன் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறைக் கிளையின் சார்பாக கடந்த 15.02.2014 ஆம் திகதி கிளை காரியாலயத்தில் வைத்து சுமார் 33,000/= ரூபாய் பணமும்,  மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகளையும் கிளையும் பொருளாளர் சகோதரர் எம்.ரீ.பைஸல் முஹம்மட் அவர்கள் அன்பளிப்பாக வழங்கி வைத்தார். அல்ஹம்துலில்லாஹ்!  Read More

SLTJ வாழைத் தோட்டம் கிளை சார்பாக கல்வி உதவி.

help2ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் வாழைத்தோட்டம் கிளை சார்பாக aat final stage படிக்கும் வசதி குறைந்த குடும்பத்தை சேர்ந்த மாணவிக்கு ரூபா 15000/-  கல்வி உதவியாக வழங்கப்பட்டது. Read More

SLTJ ஹோராபொல கிளையில் குர்ஆன் வினியோகம்

Photo0577அஸ்ஸலாமு அலைக்கும். அல்லாஹ்வினருளால் 2013.12.30 ம் திகதி இன்று  SLTJ ஹோராபொள கிளையில் மதரஸா மாணவர்களுக்கான அல்- குர் ஆன் எளிதில்  ஓதிட நூல் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ திகன கிளை சார்பாக பாடசாலை உபகரணங்கள் வழங்கள்.

100_1464ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் திகன கிளை சார்பாக பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். Read More

SLTJ வாழைத் தோட்டம் கிளை சார்பாக வரிய மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் விநியோகம்.

SAM_5151ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் வாழைத் தோட்டம் (கெசெல் வத்த) கிளை சார்பாக கடந்த 27.12.2013 அன்று கொழும்பு அல்ஹிக்மா மஹா வித்தியாளய கேட்போர் கூடத்தில் வைத்து வசதியற்ற சுமார் 500 மாணவர்களுக்கான இலவச அப்பியாசப் புத்தகங்கள் மற்றும் பாடசாலை பேக் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.  Read More

கல்வியை தொடர்வதற்கான நிதி உதவி வழங்கள்.

SAM_5141மாதம்பயை நேர்ந்த ஏழை சகோதரி ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் குடும்ப நிலையை கருதி அவரது படிப்பை தொடர்வதற்காக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக ரூபாய் 25000 நன்கொடையாக வழங்கப்பட்டது. Read More

SLTJ கல்பிடி கிளையினால் இலவச புத்தகம் வழங்கல்

1ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் கல்பிடி கிளை மூலம் கடந்த 16.03.2013 ம் திகதி கல்பிடி ரோமன் கத்தேபலிக்க தமிழ் வித்தியாலயத்தின் பாடசாலை மானவர்களுக்கு இலவசமாக அப்பியாச புத்தகங்கள் வழங்கப்பட்டது. Read More