நிதி உதவிகள்

புற்று நோயினால் பாதிக்கப்பட்ட சகோதரிக்கு மருத்துவ உதவி – SLTJ கல்குடா கிளை

ஐந்து வருட காலமாக புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சகோதரி ஒருவருக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்குடா கிளையினால் அவரது மருத்துவ செலவீனங்களுக்காக 25,000/ (இருபத்தி ஐயாயிரம்) ரூபாய் வழங்கி வைக்கப்பட்டது.- அல்ஹம்துலில்லாஹ்

13977782_527790717414030_195142925_o

SLTJ ஹெம்மாத கிளையின் மருத்துவ உதவி.

ஹெம்மாதகம கிளையினால் 2015/04/10 அன்று ஒரு சகோதரியின் kidney மாற்று சிகிச்சைக்காக ஒரு தொகை பணம் ஸதகாவாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

IMG-20150410-WA0027

SLTJ ஹெம்மாதகம கிளையின்யினால் கண் சிகிச்சைக்கான மருத்துவ உதவி வழங்கள்.

ஹெம்மதகம கிளையினால் கண் சிகிச்சைக்காக நபர் ஒருவருக்கு 2015/04/01 அன்று ஒருதொகை பணம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

IMG-20150410-WA0037

SLTJ மாபோலை கிளை சார்பாக வியாபாரத்திற்கான உதவி.

IMG-20140402-WA0002ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் மாபோலை கிளை சார்பாக கடந்த 02.04.2014 அன்று ஒரு ஏழைக் குடும்பத்திற்கு ரூபா 10000 ம் வியாபார உதவி வழங்கப் பட்டது. Read More

SLTJ மாபொல கிளை சார்பாக உதவி வழங்கள்.

unnamedஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் மாபோலை கிளை சார்பாக ஏழைக் குடும்பம் ஒன்றிற்கு வீடு கட்டிக் கொடுக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
Read More

SLTJ திகன கிளையினால் கண்டி புற்று நோய் வைத்திய சாலைக்கு நிதியுதவி வழங்கள்.

Picture 021கண்டி புற்றுநோய் வைத்தியசாலையின் புதிய கட்டிடம் அமைப்பதற்காக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் திகன கிளை சார்பாக 30000/= ம் ரூபா நிதியுதவி அளிக்கப்பட்டது.  Read More

SLTJ மாபொலை கிளையினால் உதவி வழங்கள்.

20131216_135845விவார மாவத்தை, ஹுனுபிட்டிய, வத்தளை என்ற இடத்தில் வசிக்கும் ஒரு வரிய சகோதரருக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் மாபோலை கிளை சார்பாக 20000 ம் ரூபா உதவி வழங்கப்பட்டது. Read More

SLTJ சமுக சேவை பிரிவினால் மருத்துவ நிதி உதவி.

SAM_3290சிரு நீரக நோயினால் பாதிக்கப்பட்ட திகனையை சேர்ந்த பெண்ணொருவருக்கு SLTJ சமூக சேவை பிரிவினால்  ரூபாய் 60.000/- மருத்துவ நிதியுதவியாக வழங்கப்பட்டது. நோயாளியின் கணவர் நிதியுதவியை பெற்றுக் கொன்டார். Read More

SLTJ சார்பாக ஏழைக் குடும்பத்திற்கு மின்சார இணைப்பு பெருவதற்கான உதவி

தா்மபால மாவத்தை, மாத்தரையில் வசிக்கும் ஏழைக் குடும்பம் ஒன்றுக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சமூக சேவை நிதியிலிருந்து ரூபா 13.000 வழங்கப்பட்டது.

 

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 24 வறிய குடும்பங்களுக்கு ஸகாத் நன்கொடை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் 02.12.2012 அன்று  ஜமாஅத்தின் ஸகாத் நிதியிலிருந்து 355000 ரூபா  பணத்தை 24 வறிய குடும்பங்களுக்கு சமூகசோவை பொருப்பாளா்கள் மூலம் பகிர்தளிக்கப்பட்டது. Read More

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஸகாத் நிதியிலிருந்து உதவிகள்

இம்மாதம் ஸ்ரீ லங்கா தவ்ஹீத்  ஜமாஅத் ஜகாத் நிதியில் இருந்து உடைந்த வீட்டை திருத்தி அமைப்பதற்காகவும் வெலிகமை சகோதரா் ஒருவரின் வீட்டிற்கு மின்சார இணைப்பு எடுப்பதற்காகவும் கொழும்பு கொலன்னாவையை சோந்த கனவனை இழந்த சகோதரிக்கு வீடு திருத்துவதற்கான உதவித் தொகையும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் சமூகசேவை பிரிவினால் வழங்கப்பட்டது. Read More

அக்குரணையைச் சேர்ந்த சகோதரருக்கு மருத்துவ உதவி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அக்குரணை கிளை சார்பாக ஏழை சகோதரர் ஒருவருக்கு மருத்துவ உதவியாக 38000 ருபாய் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். SLTJ அக்குரணை கிளையின் தலைவர் சகோதரர் ரிழ்வான் அவர்கள் பணத்தை வழங்குவதை படத்தில் காணலாம். Read More

SLTJ சார்பாக ஏழை சகோதரருக்கு தொழில் செய்ய உதவி

கொழும்பை சோ்ந்த சகோதரா் ஒருவருக்கு வியாபாரம் செய்யும் பொருட்டு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஜகாத் நிதியில் இருந்து ரூபா 100000 (ஒரு இலட்சம் ) வழங்கப்பட்டது. Read More

SLTJ சார்பாக ஏழை சகோதரருக்கு வீட்டை புனர் நிர்மாணம் செய்ய நிதியுதவி

வத்தளையை வசிப்பிடமாக கொண்ட சகோதரர் ஒருவருக்கு அவரது வீட்டை புனர் நிர்மாணம் செய்வதற்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஜகாத் நிதியில் இருந்து ரூபா 50,000 வழங்கப்பட்டது. Read More

பறகஹதெனிய கிளை மூலம் நிதி உதவி

financial aidபறகஹதெனியவைச் சேர்ந்த வறிய குடும்ப நிலையில் தவித்துக் கொண்டிருந்த சமூன் அப்பா என்பவருக்கு ஒரு கொள்கை சகோதரரின் ஸகாத் பணத்திலிருந்து 8000 ரூபா ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பறகஹதெனிய கிளை மூலம் வழங்கப்பட்டது. இவ்வுதவியை சகோ.நிஸ்தார் அவர்கள் வழங்கி வைத்தார்கள்.